சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறுகார்

kurukar · பலர்பால் வினைமுற்று

1
அணுக மாட்டார்கள்
they do not go near
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யாவரும் அரவு உமிழ் மணியின் குறுகார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறுகார் (kurukar), பலர்பால் வினைமுற்று, 'they do not go near'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறுகார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு