சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறுகினும்

kurukinum · வினையெச்சம்

1
அணுகினாலும்
if it approaches
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கரி புற விறகின் ஈம ஒள் அழல் குறுகினும் குறுகுக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறுகினும் (kurukinum), வினையெச்சம், 'if it approaches'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறுகினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு