சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறுகுக

kurukuka · வியங்கோள் வினைமுற்று

1
அணுகட்டும்
let it approach
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கரி புற விறகின் ஈம ஒள் அழல் குறுகினும் குறுகுக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறுகுக (kurukuka), வியங்கோள் வினைமுற்று, 'let it approach'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறுகுக. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு