சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறுமாக்களை

kurumakkalai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
சிறுவர்களை
the young children
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுமாக்களை ஓம்பினர்த் தழீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறுமாக்களை (kurumakkalai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the young children'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறுமாக்களை. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி