சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறுமோ

kurumo · மோ – முன்னிலையசை

1
பறியுங்கள்
go and pluck
மோ – முன்னிலையசை
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு பாசடைய நெய்தல் குறுமோ சென்று எனக் கூறாதோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறுமோ (kurumo), மோ – முன்னிலையசை, 'go and pluck'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறுமோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை