சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறும்பர்க்கு

kurumparkku

1
அரணின் வெளியே நின்று போரிடும் பகைவர் பொருட்டு
because of the enemies who are fighting from outside the fort
ஒருசொல் hapax — appears once in the corpus

குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறும்பர்க்கு (kurumparkku), 'because of the enemies who are fighting from outside the fort'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறும்பர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு