சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறைஇய

kuraiiya · அளபெடை

1
வெட்டப்பட்ட துண்டம்
cut pieces
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறைஇய (kuraiiya), அளபெடை, 'cut pieces'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறைஇய. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி