சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குற்றில

kurrila · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
சிறிய கொட்டிலிடத்த, சிறிய கொட்டிலில்
in a small shed
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து கொல் துறைக் குற்றில

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குற்றில (kurrila), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'in a small shed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குற்றில. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு