சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குலைவாய்

kulaivay

1
குலையுடன் பொருந்திய
touching the clusters
ஒருசொல் hapax — appears once in the corpus

காந்தள்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குலைவாய் (kulaivay), 'touching the clusters'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குலைவாய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை