சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குளம்பினவே

kulampinave · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
குளம்பை உடையவாயின
they had hooves
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பரிதலின் களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குளம்பினவே (kulampinave), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'they had hooves'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குளம்பினவே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு