குளம்பு
kulampu
1
2
3
குதிரையின் குளம்பு
horse hooves
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை எனக் காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப, 185–5 – நல் மான் கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, Pura 15–5 – வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகள, Pura 31–14 – வெண்தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, Pura 303–1 – நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு கடையூஉ, உள்ளம் அழிக்கும் கொட்பின் மான் மேல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
குளம்பு (kulampu), 'donkey hooves'. நற்றிணை 2; அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குளம்பு. Retrieved 26 Jul 2026.