சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குளிரொடு

kulirotu

1
குளிருடன்
with chillness
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊதையம் குளிரொடு பேதுற்று மயங்கிய கூதிர் உருவிற் கூற்றம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குளிரொடு (kulirotu), 'with chillness'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குளிரொடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை