சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குளிர்படு

kulirpatu

1
கிளி விரட்டும் கருவி பொருந்திய
with the parrot–chasing device
ஒருசொல் hapax — appears once in the corpus

குளிர்படு கையள் கொடிச்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குளிர்படு (kulirpatu), 'with the parrot–chasing device'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குளிர்படு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை