சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குளிர்வாய்

kulirvay

1
கிளி விரட்டும் கருவியால் பாதுகாக்கப்படுகின்ற
protecting with the parrot–chasing device
ஒருசொல் hapax — appears once in the corpus

நுந்தை குளிர்வாய் வியன் புனத்து எல்பட வருகோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குளிர்வாய் (kulirvay), 'protecting with the parrot–chasing device'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குளிர்வாய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை