சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழிசியொடு

kuzhiciyotu

1
பானையுடன்
along with the pot
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்கோள் தோன்றா குழிசியொடு நாள் உறை மத்து ஒலி கேளாதோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழிசியொடு (kuzhiciyotu), 'along with the pot'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழிசியொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு