சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழிதொறும்

kuzhitorum · உம்மை முற்றும்மை

1
குழிகளில் எல்லாம்
in all the pits
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

குழிதொறும் விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழிதொறும் (kuzhitorum), உம்மை முற்றும்மை, 'in all the pits'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழிதொறும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்