சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழீஇயின

kuzhiiyina · அளபெடை

1
கூடின
have clustered
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நூறொடு குழீஇயின கூவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழீஇயின (kuzhiiyina), அளபெடை, 'have clustered'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழீஇயின. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்