சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழையோய்

kuzhaiyoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
காதணி அணிந்தவளே, one wearing earrings மு. ஒ. வி. மு –
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தாங்கல் ஒல்லுமோ பூங்குழையோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழையோய் (kuzhaiyoy), முன்னிலை ஒருமை வினைமுற்று. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழையோய். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை