சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குவளையர்

kuvalaiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
குவளை மலர் மாலையை அணிந்தவர்கள்
those wearing blue waterlily flower garlands
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்தோட்டு அசைத்த ஒண் பூங்குவளையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குவளையர் (kuvalaiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those wearing blue waterlily flower garlands'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குவளையர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து