சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குவளையின்

kuvalaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
குவளை மலர்களைப் போன்று
like blue waterlilies
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குவளையின் (kuvalaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like blue waterlilies'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குவளையின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு