சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூடியார்

kutiyar · வினையாலணையும் பெயர்

1
இணைந்தவர்கள்
those who united
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கூடியார் புனல் ஆட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூடியார் (kutiyar), வினையாலணையும் பெயர், 'those who united'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூடியார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை