சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூட்டமொடு

kuttamotu · வினையெச்சம்

1
கூடுகின்ற கலவியுடன்
for uniting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூட்டமொடு (kuttamotu), வினையெச்சம், 'for uniting'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூட்டமொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை