சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூட்டம்

kuttam

1
புணர்ச்சி, இணைதல்
union
2
கூட்டம்
many together
3
சேர்க்கை
collection, accumulation
4
நட்பு
friendship

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூட்டம் (kuttam), 'union'. நற்றிணை 3; அகநானூறு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூட்டம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை