சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூறுமின்

kurumin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
கூறுவீர்களாக
you please tell
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூறுமின் (kurumin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you please tell'. ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூறுமின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு