சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூழைக்கு

kuzhaikku

1
கூந்தலுக்கு, தலைமயிர்க்கு
for the hair
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் எம் கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூழைக்கு (kuzhaikku), 'for the hair'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூழைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை