சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூவலின்

kuvalin · வினையெச்சம்

1
கூவலால், நீர்க்குழியால்
due to the water pits
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாஅர் மலி சிறு கூவலின் தணியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூவலின் (kuvalin), வினையெச்சம், 'due to the water pits'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூவலின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை