சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெட்டன்று

kettanru · தெரிநிலை வினைமுற்று

1
பாழ்பட்டது
it is ruined
தெரிநிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெட்டன்று (kettanru), தெரிநிலை வினைமுற்று, 'it is ruined'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெட்டன்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு