கெண்டையின்
kentaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
கெண்டை மீனைப் போன்று
like carp fish, cyprinus fimbriatus
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கெண்டையின் (kentaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like carp fish, cyprinus fimbriatus'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெண்டையின். Retrieved 26 Jul 2026.