சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெழுதகை

kezhutakai · தொழிற்பெயர்

1
உரியது, பொருந்தியது
suitable
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கெழுதகை கொல் இவள் அணங்கியோற்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெழுதகை (kezhutakai), தொழிற்பெயர், 'suitable'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெழுதகை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு