சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கெழுமிய

kezhumiya · பெயரெச்சம்

1
மிகுந்த
in abundance
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

காதல் கெழுமிய நலத்தள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கெழுமிய (kezhumiya), பெயரெச்சம், 'in abundance'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கெழுமிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை