சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்குவன்

ketkuvan · தெரிநிலை வினைமுற்று

1
கேட்பவன்
the man who will listen, the man who will hear
தெரிநிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்குவன் (ketkuvan), தெரிநிலை வினைமுற்று, 'the man who will listen, the man who will hear'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்குவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு