சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்டனையோ

kettanaiyo · முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

1
கேட்டாயா
did you hear
முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்டனையோ (kettanaiyo), முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா, 'did you hear'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்டனையோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை