சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்டமாறு

kettamaru · மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்

1
கேட்டதால், because of hearing தரும் இடைச்சொல்)
மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்
ஒருசொல் hapax — appears once in the corpus

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்டமாறு கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்டமாறு (kettamaru), மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள். புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்டமாறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு