சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்பல்

ketpal · தன்மை ஒருமை வினைமுற்று

1
கேட்டுள்ளேன்
I have heard
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வலவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப தம் செய் வினை முடித்து எனக் கேட்பல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்பல் (ketpal), தன்மை ஒருமை வினைமுற்று, 'I have heard'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்பல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு