சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேணி பூவா எரி மருள் தாமரை

keni puva eri marul tamarai · வெளிப்படை

1
குளத்தில் மலராத தீயைப் போன்ற பொற்தாமரை
a golden lotus which is not a flower that blossoms in a pond
வெளிப்படை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேணி பூவா எரி மருள் தாமரை (keni puva eri marul tamarai), வெளிப்படை, 'a golden lotus which is not a flower that blossoms in a pond'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேணி பூவா எரி மருள் தாமரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு