சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேளலம்

kelalam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
கேட்டறியோம், நாங்கள் கேட்டதில்லை
we have not heard
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்றின் ஊங்கோ கேளலம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேளலம் (kelalam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we have not heard'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேளலம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு