சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேளாதோன்

kelaton · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
கேட்காதவன்
a man who does not hear
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்கோள் தோன்றாக் குழிசியொடு நாள் உறை மத்து ஒலி கேளாதோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேளாதோன் (kelaton), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'a man who does not hear'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேளாதோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு