சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேள்வியர்

kelviyar · வினையாலணையும் பெயர்

1
கேட்டலையுடையவர்கள், கேட்டவர்கள்
those who listened
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சில சொல்லால் பல கேள்வியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேள்வியர் (kelviyar), வினையாலணையும் பெயர், 'those who listened'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேள்வியர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு