சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைஇ

kaii · அளபெடை

1
கை செய்து, ஒப்பனை செய்து
decorated
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

மயில் இயலோரும் மட மொழியோரும் கைஇ மெல்லிதின் ஒதுங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைஇ (kaii), அளபெடை, 'decorated'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைஇ. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி