சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைக்கொண்டன்றும்

kaikkontanrum · தெரிநிலை வினைமுற்று, உம்மை எண்ணும்மை

1
கைப்பற்றுதலும்
and seizing
தெரிநிலை வினைமுற்று, உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக் காடு கைக்கொண்டன்றும் இலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைக்கொண்டன்றும் (kaikkontanrum), தெரிநிலை வினைமுற்று, உம்மை எண்ணும்மை, 'and seizing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைக்கொண்டன்றும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு