சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைதூவான்

kaituvan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
ஓய மாட்டான்
he will not abandon
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பரிசில் பரிசிலர்க்கு ஈய உர வேல் காளையும் கைதூவானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைதூவான் (kaituvan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he will not abandon'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைதூவான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு