சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைதூவா

kaituva · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
கை ஓயாத
without ending, busy
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பெருங்கைதூவா வறன் இல் புலைத்தி, Kali 81–11 – கைதூவா எம்மையும் உள்ளாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைதூவா (kaituva), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'without ending, busy'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைதூவா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை