சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைதூவு

kaituvu

1
ஓய்வு
rest
ஒருசொல் hapax — appears once in the corpus

நல் மனை நனி விருந்து அயரும் கைதூவு இன்மையின் எய்தாமாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைதூவு (kaituvu), 'rest'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைதூவு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை