சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைப்பட்டோர்

kaippattor · வினையாலணையும் பெயர்

1
அகப்பட்டவர்கள்
those who were caught
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கவிகை மள்ளன் கைப்பட்டோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைப்பட்டோர் (kaippattor), வினையாலணையும் பெயர், 'those who were caught'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைப்பட்டோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு