சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொக்கினுக்கு

kokkinukku

1
மாமரத்திலிருந்து
from the mango tree
2
கொக்குகளினால்
due to storks – has been interpreted in both ways by scholars
ஒருசொல் hapax — appears once in the corpus

கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொக்கினுக்கு (kokkinukku), 'from the mango tree'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொக்கினுக்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை