சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடாஅது

kotaatu · அளபெடை

1
கொடுக்காது
not giving
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடாஅது (kotaatu), அளபெடை, 'not giving'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடாஅது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை