சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடாஅமை

kotaamai · எதிர்மறைத் தொழிற்பெயர், அளபெடை

1
தராமை
not giving
எதிர்மறைத் தொழிற்பெயர், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

அருளிலர் கொடாஅமை வல்லர் ஆகுக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடாஅமை (kotaamai), எதிர்மறைத் தொழிற்பெயர், அளபெடை, 'not giving'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடாஅமை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு