சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடிதால்

kotital · கொடிது + ஆல், ஆல் – அசைச்சொல்

1
கொடிது
it is harsh
கொடிது + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

குன்ற நாடன் தன்னினும் நன்றும் நின் நிலை கொடிதால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடிதால் (kotital), கொடிது + ஆல், ஆல் – அசைச்சொல், 'it is harsh'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடிதால். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை