சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடியொடும்

kotiyotum · உம்மை எண்ணும்மை

1
கொடியுடனும்
and with creepers, and with vines
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

புதலொடும், ....... கொம்பொடும், ....... மரத்தொடும் புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடியொடும் (kotiyotum), உம்மை எண்ணும்மை, 'and with creepers, and with vines'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடியொடும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை