சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடியோனை

kotiyonai · இரண்டாம் வேற்றுமை உருபு, குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கொடியவனை
the cruel man
இரண்டாம் வேற்றுமை உருபு, குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுவனும் அறியும், அக் கொடியோனையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடியோனை (kotiyonai), இரண்டாம் வேற்றுமை உருபு, குறிப்பு வினையாலணையும் பெயர், 'the cruel man'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடியோனை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை